ஜப்பானில் உலகின் உயரமான கோபுரம் திறப்பு
டோக்கியோ: உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் ஜப்பானின் ‘ஸ்கைட்ரீ’ யின் கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. வரும் மே மாதம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ நகரில் உலகின் மிகவும் உயரமான தகவல் தொடர்பு கோபுரத்திற்கு கடந்த2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி கட்டுமானப்பணிகள் துவங்கின.. மொத்தம் 634 மீ (2,080 அ
No comments:
Post a Comment