பூக்களாய் பூத்திருப்பேன் தோழா
பூவை பூவாக பார் முள்ளாக பார்க்காதே!
பூக்கள் பேசும் வார்த்தை
பூவோடு பேசி செல்லும் காற்று
பூ போல மனம் படைத்த உனக்கு புரியும் !
பூக்கள் பேசும் வார்த்தை
பூவோடு பேசி செல்லும் காற்று
பூ போல மனம் படைத்த உனக்கு புரியும் !
பூவாய் உன்னருகில் நான் இருப்பதை
பூ போல நினைத்து பார் என்னை
பூக்களாய் உன்னருகில் நான் இருப்பேன்
உன் வாழ்வெங்கும் பூக்களாய் மலர்ந்து
உன் நினைவில் பூவாய் இருந்தால் போதும் தோழா
பூ போல நினைத்து பார் என்னை
பூக்களாய் உன்னருகில் நான் இருப்பேன்
உன் வாழ்வெங்கும் பூக்களாய் மலர்ந்து
உன் நினைவில் பூவாய் இருந்தால் போதும் தோழா
உன் குரல் கேட்டால் இந்த பூ தானாய் மலரும்
என்னை நீ நினைத்தால் உன் முகம் தானாய் மலரும்
என்றும் பூக்களாய் வாழ்ந்து விட்டு
என்னை நீ நினைத்தால் உன் முகம் தானாய் மலரும்
என்றும் பூக்களாய் வாழ்ந்து விட்டு
No comments:
Post a Comment