Sunday, March 11, 2012

கவிதை


"நட்பு"....

தீயினால் உருகினாலும்
ஒளி தரும்
மெழுகை போன்றது "நட்பு"....

நகர வாழ்க்கை.

சீரான பாதை
கரடுமுரடான பயணம்
நகர வாழ்க்கை.


எத்திசையும் இனிமையே 

பசுவின் காலடியின்
பசுக் கன்று முட்டி முட்டி மகிழும்

காலடிக் குழிகளில்
மரக் கன்று காற்றில் ஆடி ஆடி சிரிக்கும்

நட்டுப் பாருங்கள்
நான் சொல்வது விளங்கும்

நாலா புறமும்
நல்லதே தெரியும் .

No comments:

Post a Comment